அமரர் தர்மகுலசிங்கம் மங்களேஸ்வரி
1960 -
2022
தொண்டைமானாறு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmakulasingham Mangaleswary
1960 -
2022
மங்களேஸ் உங்களை இழந்துவிட்ட செய்தியினை இன்னமும் நம்ப முடியவில்லை .உங்கள் பேச்சு நின்றுவிடட செய்தி கேட்டு மனம் உடைந்து போனோம் .கண்களில் நீர் வழிய எங்கள் ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து கொள்கிறோம் .உங்கள் ஆத்மா சாந்தி அடைய சந்நிதி முருகனை பிரார்த்திப்போம் .உங்கள் கணவர் ,பிள்ளைகள் ,மற்றும் சகோதரர்களுக்கு எமது ஆறுதல்களை கனத்த மனதுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
Tribute by
Uthayaranie.v
Relations
Canada
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் குடும்பத்தினருக்கு.ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிராத்திக்கின்றோம். சிவமயம் & ஜெகதீஸ்வரி.