Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JAN 1933
இறப்பு 18 OCT 2024
திருமதி தர்மதேவி சிறீசுப்ரமணியம்
வயது 91
திருமதி தர்மதேவி சிறீசுப்ரமணியம் 1933 - 2024 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மதேவி சிறீசுப்ரமணியம் அவர்கள் 18-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா சிறீசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

நரேந்திரகுமார், காலஞ்சென்ற ரகுபதி, இரட்சாயினி(ஜமுனா), காலஞ்சென்றவர்களான பிரேமானந்தா, உமாசங்கர் மற்றும் புருஷோத்தமன், ரவிசங்கர், சுதர்ஷனி மற்றும் ராஜேஸ்கந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கௌசலாதேவி, கலைமணி, பாலச்சந்திரன், மாலினி, இராசமலர், இராமகிருஷ்ணன், சுபாலினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மிருதுளா, சுமங்களா, கார்த்திகா, விநாயகன், சங்கர், சிவசங்கரி(கம்மி), தீபசங்கரி(சூட்டி), தேனுஜா, மிதுலன், பிரார்த்தனா, சாய்ப்பிரியா(தங்கா), ஜனகன், மிதுஷன், லக்ஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சாஹிரா, லோரிஸ், செபாஸ்டியன், மார்காக்ஸ், அஹிம்சா, நிதானா, ரியா, ஷிஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs.Dharmadevi Srisubramaniam was born in Batticaloa, Sri Lanka and lived in Jaffna, Sri Lanka and Scarborough, Canada, passed away peacefully on 18th October 2024.

She was the beloved wife of late Thiyagarajah Srisubramaniam.

Loving mother of Narendrakumar, late Ragupathy, Ratchayini(Jamuna), late Premananda, late Umashankar, Purushothaman, Ravishangar, Sudharshani and Rajeskanda.

Devoted mother-in-law of Kauasaladevi, Kalaimany, Balachandran, Malini, Rasamalar, Ramakrishnan and Subaline.

Loving grandmother of Miruthula, Sumangala, Karthica, Vinayagan, Shankar, Shivasankari(Kami), Deepasankari(Chutty), Tenujaa, Mithulan, Piraarthana, Saipriyaa(Thanga), Janahan, Methushan and Lakshmitha.

Beloved great-grandmother of Sahira, Loris, Sebastian, Margaux, Ahimsaa, Nithaana, Riya and Shishan.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நரேந்திரா - மகன்
ஜமுனா - மகள்
புருஷோத்தமன் - மகன்
ரவிசங்கர் - மகன்
சுதா - மகள்
ராஜேஸ் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்