Clicky

பிறப்பு 14 MAR 1979
இறப்பு 13 JUN 2026
திருமதி தாரணி சபேசன் (கவிதா)
வயது 47
திருமதி தாரணி சபேசன் 1979 - 2026 முரசுமோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த இரங்கல்கள். கடைசி நேரத்தில் எம் வீட்டிற்கு வந்து அன்புடன் இருந்து சென்ற உங்கள் இனிய நினைவுகள் என்றும் எம் மனதில் நிலைத்திருக்கும். உங்கள் இழப்பு எமக்கு பேரிழப்பாகும். இறைவன் உங்கள் ஆன்மாவிற்கு நித்திய இளைப்பாறுதலை அருள்வாராக. தாய் மாமா Tharmaratnam Kanthimathi குடும்பம் Alaveddy Jaffna 🕊️🙏🌹
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 14 Jun, 2026