கண்ணீர் அஞ்சலி
அனுதாபக் கடிதம்
Mrs Tharani Sabesan
முரசுமோட்டை, Sri Lanka
ரூபன் அளவெட்டி எங்களின் பாசமிகு மச்சாள் கவிதா, உங்களின் பிரிவை எம்மால் ஏற்க முடியவில்லை எங்களுடன் பாசமாக பழகிவிட்டு இப்படி தவிக்க வைத்து விட்டீர்தளே நீங்கள் பிரிந்து சென்றாலும் உங்கள் நினைவுகள் எப்போதும் எங்களுடன் இருக்கும் ஆத்மா சாந்தி அடையட்டும் ஆழ்ந்த இரங்கல்.
Write Tribute
Please Accept Our Heartfelt Condolences. may Her Soul Rest In Peace 🙏