
அமரர் தரணி செல்வதுரை
MPharm, Clinical Developmental Manager- Superdrug
வயது 29

அமரர் தரணி செல்வதுரை
1990 -
2020
South Croydon, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Tharane Selvathurai
South Croydon, United Kingdom
ஓ தரணி எம் உயிர் நீயடி, நீ இல்லையேல் நாம் ஏதடி? பூக்களின் மகளே புன்னகை நிலவே, ஏன் இந்த முடிவெடுத்தாய்??? ஓவியப்பெண்ணே உயிர்விடும் முன்னே சொல்லடி என்ன நினைத்தாய்??? வாழ்க்கையை வாழும் வேளை நீ மலரோடு மலராக கிடந்தாய்... ஞாயமா... உன் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கின்றேன். ---இப்படிக்கு தமிழ் சகோதரன்.
Write Tribute
You will always hold an extra special place in our hearts. So many fun times you will always be an irreplaceable part of our happy pharmacists. A beautiful person and such a beautiful smile. So sad...