
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தரன் பரராஜசிங்கம் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம்(முன்னாள் குச்சவெளி உதவி அரசாங்க அதிபர்) செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், R.K.S ராகவன்(இந்தியா), காலஞ்சென்ற S. அம்சவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செளந்தரப்பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,
ஓவியா, இலக்கியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுதன் மற்றும் மதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மதுரா, மாதுளா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
லக்சுதன், சச்சிதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம் மற்றும் ரட்ணராஜசிங்கம், அழகுராணி ஆகியோரின் பெறாமகனும்,
சுத்தானந்தன் -றஞ்சினி, பாலசுப்பிரமணியம்- பவானிராணி, காலஞ்சென்ற சச்சிதானந்தன்(குண்டு மாமா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
மோகன், லதா, சுமதி, எழில், சிவரஞ்ஜினி, சுலக்ஷன், சுகாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live Streaming Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 06 Apr 2025 6:00 PM - 9:00 PM
- Monday, 07 Apr 2025 7:30 AM - 8:30 AM
- Monday, 07 Apr 2025 8:30 AM
- Monday, 07 Apr 2025 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest sympathies to you and your family.” “Please accept my sincere condolences for your loss