கண்ணீர் அஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தரன் பரராஜசிங்கம் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
ஒன்றாய் பழகிய நாட்கள்
ஒன்றாய் வருகிறது கண்முன்னால்
ஒன்றாய் உண்டு உறங்கிய நாட்கள்
ஒன்றாய் திரிந்து நன்றாய் பழகினோம்
என்றோ காண்போம் என்றிருந்தோம்
எந்தன் நண்பா எங்கு சென்றாய்
உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே!...
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உன் ஆசை முகம் எங்கள்
நெஞ்சில் நிலைத்திருக்கும்
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும்
நீ எமதருகில் இருப்பது போல் வருமோ..!
உன் பிரிவை நினைத்து எங்கள்
கண்ணீரால் கவலையை ஆற்றுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 06 Apr 2025 6:00 PM - 9:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 07 Apr 2025 7:30 AM - 8:30 AM
கிரியை
Get Direction
- Monday, 07 Apr 2025 8:30 AM
தகனம்
Get Direction
- Monday, 07 Apr 2025 10:30 AM