Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 07 APR 1927
மறைவு 01 JAN 2025
அமரர் தர்மலிங்கம் பொன்னம்மா 1927 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் பொன்னம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-12-2025

கருவறை தந்த எம் அம்மாவே
இதயவறையில் வைத்து பூசிக்கின்றோம் நாம் இன்று
ஆண்டு ஒன்று என்ன ஆயிரம் தான் கடந்து போனாலும்
உங்களின் நினைவு தான் எங்களை நீங்கிச் சென்றிடுமா
நீங்கள் இல்லாத இடமும் இல்லை
உங்களை நினையாமல் நாங்களும் இல்லை
அம்மா துன்பத்திலும் இன்பத்திலும் சேர்ந்து இருந்தவளே
துணிவாய் நாங்கள் வாழ்ந்திடதுணை புரிந்தவளே
எத்தனை பிறப்புக்கள் எடுத்தாலும்
எமக்கே அன்னையாய் என்றுமே வந்திடம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

உங்களின் நினைவில் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்...!

தகவல்: செல்வநாயகி(மகள்)

தொடர்புகளுக்கு

செல்வநாயகி - மகள்