திருமதி தருமலிங்கம் கமலாதேவி
வயது 80
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Tharmalingam Kamaladevi
1944 -
2025
குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி ??️?
Write Tribute
Rest in peace ?ஆசையம்மா?