Clicky

மண்ணில் 01 JUL 1949
விண்ணில் 27 JAN 2025
அமரர் தர்மலிங்கம் சுந்தரலிங்கம்
முன்னாள் ஆசிரியர்: கிளி/வட்டக்கச்சி ம.வி. கிளி/வன்னேரிக்குளம் ம.வி. உரிமையாளர் : ஸ்ரீ லிங்கா பொத்தகசாலை (கிளிநொச்சி, விசுவமடு, மாங்குளம், மல்லாவி) ஸ்ரீ லிங்கா அரிசி ஆலை - திருவையாறு
வயது 75
அமரர் தர்மலிங்கம் சுந்தரலிங்கம் 1949 - 2025 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது தந்தையாரின் நண்பரும் ஆசிரியருமாகிய திரு சுந்தரலிங்கம் அவர்களின் இழப்பு பேரிழப்பாகும். அவரது பிரிவுத் துயரில் துயருற்றிருக்கும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். அவரது ஆத்மா அமைதி பெறட்டும்.
Write Tribute