Clicky

பிறப்பு 07 OCT 1984
இறப்பு 28 JAN 2024
அமரர் தனுசா சுஜாதரன்
வயது 39
அமரர் தனுசா சுஜாதரன் 1984 - 2024 சூராவத்தை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பாடசாலை நண்பி 30 JAN 2024 Sri Lanka

தாங்க முடியாத இழப்பு நாங்கள் ஒன்றாக நண்பர்களாக சுண்டிக்குளியில் கற்ற காலம் இனிய பொழுதுகள். நீ இலங்கைக்கு வரும்போது சந்திப்பம் என்றாயே அதற்கிடையில் என்ன அவசரம் தாங்க முடியவில்லை. உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி