திருமதி சுபோதினி தேவதாசன்
வயது 47
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சுபோவின் மீளாத்துயிலில் ஆறாத்துயர் கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை துரிவிப்பதோடு உங்கள்அருகிலிருந்து உங்கள் துயரில் பங்கு கொள்ள முடியாவிட்டாலும் எம் அனைவரின் நினைவுகளும் உங்களைச்சுற்றியே உள்ளது. இப்பிரிவைத்தாங்கும் தைரியத்தை உங்களனைவருக்கும் நல்க இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி பாலன்
பாலன் சித்தப்பா சித்தி France
Write Tribute