Clicky

தோற்றம் 07 DEC 1978
மறைவு 30 DEC 2025
திருமதி சுபோதினி தேவதாசன் 1978 - 2025 சுருவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு பெறா மகளாரே ! உங்களின் துயரச் செய்தி கண்டு நம்ப முடியவில்லை.வாழ வேண்டிய வயதில் உங்களுக்கு ஏன் வந்தது. ஆறாக் கவலை மீளாத் துயரம்.இறைவன் சன்னிதியில் இளைப்பாறுங்கள்.உங்கள் ஆன்மா ஈடேற்றம் பெற பிரார்த்திக்கிறேன் ஜெயா நடேசன் மாமி சித்தி ஜேர்மனி
Write Tribute