
யாழ். நீர்வேலி தெற்கைப்(பூதர்மடம் ஒழுங்கை) பிறப்பிடமாகவும், ஜேர்மனி Vreden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனுஷன் கந்தசாமி அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா(வீரகத்தி) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கரட்ணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கந்தசாமி பரமேஸ்வரி(சாந்தி) தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி ஜெயசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவித்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
ரஹீஷா, ரித்விக், ரொஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனசுயா, யஸ்மினி, நிருபன், நிரோதன், ஜெனோதன், லக்ஷா, சியான் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்ஜீனன்(தர்சன்), லோஜிகா, விக்னன், டினேஸ், பிரசன்னா, ஆதுஷன், ஆஷா ஆகியோரின் மைத்துனரும்,
பாஸ்கரன் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருள்செல்வம் பவானி தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
டியா, யஸ்வின் , மித்திரன், யஸ்வந்த் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் பார்வை இறுதி நிகழ்வுகளுக்கு டினேஸ் +41796606615 இந்த இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 03 Dec 2022 4:00 PM - 6:00 PM
- Sunday, 04 Dec 2022 2:00 PM - 5:00 PM
- Thursday, 08 Dec 2022 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details