
யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவேலு முத்து அவர்கள் 20-01-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற காந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயகலா(கலா- இலங்கை), விஜயதாசன்(விஜயன் - கனடா), விஜயலதா(லதா- நோர்வே), ஸ்ரீனிவாசன்(வாசன் - நோர்வே), சதீஸ்குமார்(சதீஸ்- கனடா), சுகந்தி(கனடா), சுகன்யா(இந்தியா), காலஞ்சென்ற சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வடிவேல், பசுபதி, சரஸ்வதி, நாகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராசா, ஸ்ரீநந்தினி(வாகினி), பரமேஸ்வரன்(பரா), அன்ரனி தவராசா(பாப்பா), அலன்சீஸ்(பாபு), ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசன்னா, இலக்கியா, ஜெனாத், அனஜா, அனுசாந், டிலக்சன், விசாலி, டிலக்சனா, றக்சனா, அபிராஜ், அகில், விவின் சூர்யா, ஏட்ரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2023 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் புலோலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் புலோலி ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
புலோலி கிழக்கு,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details