
இளைப்பாறிய தபால் அத்தியட்சகர்- இலங்கை யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தங்கராஜா பொன்னையா அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசமணி அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
துஷ்யந்தன், தமயந்தி, தர்ஷினி, Dr. கிரிதரன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜயந்தி, நித்தியானந்தம், ஸ்ரீகந்தராஜா, தயாளினி ஆகியோரின் அருமை மாமனாரும்,
கெளதமி, மயூரன், காயத்ரி, ஸ்ரீரமணா, அர்ச்சனா, விசாகன், சுவாதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
திவ்யன், ஆதவன், அஸ்வினி, நவின், வேலன், ஆதியன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 16 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 17 Aug 2025 12:00 PM - 1:00 PM
- Sunday, 17 Aug 2025 1:00 PM
- Sunday, 17 Aug 2025 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168858887
- Mobile : +14167998230
- Mobile : +16478227492
- Mobile : +4797587060