யாழ். உடுப்பிட்டி சந்நிதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கச்சிநாச்சி சிவக்கொழுந்து அவர்கள் 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,
சிவயோகராஜா(கனடா), ராஜலக்கியகுமாரி(லண்டன்), சிவராஜா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனலட்சுமி, சிவஞானம், கருணாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மு.தங்கமுத்து, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, வேலாயுதம்(வெக்டர்), சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கபூபதி, சிறீபதி, திருமகள், திருச்செல்வம், தயாபரன், துஷ்யந்தன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற குகேந்திரா, நகுலேந்திரா, கணேந்திரா, இரத்தினவேல் ஆகியோரின் அன்பு மாமியும்,
வினோதினி- தர்சன், பாமினி, திவாகி, கோகிலா- சர்வானந், கார்த்திகா, மோகன், சுகானி(சுஜே), சுகானன்(அஜே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சபரீனா, அயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our sincere condolence to the family and her sole rest in peace. from Ravi & Vasanthi.