Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 APR 1933
மறைவு 20 APR 2024
திருமதி தங்கச்சியம்மா செல்வரெத்தினம் (குமாரசாமி)
திருகோணமலை ஸ்ரீ முருகன் ஸ்ரோர்ஸ் உரிமையாளர்
வயது 91
திருமதி தங்கச்சியம்மா செல்வரெத்தினம் 1933 - 2024 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கச்சியம்மா செல்வரெத்தினம் அவர்கள்   20-04-2024 சனிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமனாதி தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ராதாதேவிகா மற்றும் கண்ணன், லதா, கீதா, குகன், தர்சினி, வனிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தியாகலிங்கம், யசோதா, திலகராசா, கணேசலிங்கம், தீபா, பாலேந்திரன், சிவதர்சனன் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, குணராசா மற்றும் நாகேஸ்வரி, யோகராசா, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, இராஜகோபாலன், முத்தையா, சிவராசா, தாமோதரம்பிள்ளை, அமரசிங்கம், தர்மபாலன் மற்றும் திலகவதி, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்தாமணி, யோகநாயகி, காலஞ்சென்ற தனலெட்சுமி, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகலியும்,

சுதன், சுகிதா, காலஞ்சென்ற சஜிதா மற்றும் சுகிதன், யசிதா, கதுரன்(கண்ணன்), விந்துஜா, திகானா, அனித், சகானா, கஜீர்தா, தஜீர்தன், பிரகீர்த்தன், குணாலி, சஹாலி, நிஷாலி, கீர்த்திகா, சானுகா, பானுகாஸ், தஷ்மினா, வினுஜ், ஜஷ்வினா, கிரிஷ், சுகிர்தா, பிரசான், சிவரேகா, ரஜீபன், சஞ்சய், அஜய் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சாகித்யன், சரண்யன், சயானன், ஸ்ரேகா, சிதார்த், கனீரா, யாதவ், ஷாரவ், ரயா, றியா, ஆதர்ஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கதுரன்(கண்ணன்) - பேரன்
லதா - மகள்
கீதா - மகள்
குகன் - மகன்
தர்சினி - மகள்
இந்திரன் - மருமகன்
வனிதா - மகள்
சுதன் - பேரன்

Photos