யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தனிநாயகம் சின்னத்தம்பி அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பஞ்சாட்சரம், பஞ்சலிங்கம், பஞ்சநாதன், விஜிதா, பஞ்சகரன், பஞ்சசிறி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தி, வாசுகி, சிவநேசமணி, சிவராஜா, கிருபாலினி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சதாசிவம் மற்றும் தையலம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஜன் - ஈவா, சுலோஜன், தனுஜா, இந்துஜன், யாதவன், பவித்திரா, ஆர்த்தி, ஆரவி, றவீனா, சாய்கா, சாய்தன், தருண், அக்ஷன், வர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மைலா, காய் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 24 Nov 2025 6:00 PM - 9:00 PM
- Tuesday, 25 Nov 2025 7:00 AM - 9:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478558774
- Phone : +16478188774
- Mobile : +16477416242
- Phone : +14169949625
- Mobile : +14169086860
- Phone : +16478852001
- Mobile : +16473387923
- Mobile : +16475290506
- Mobile : +14168844725