மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நாரஹேன்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட தணிகாசலம் சிவபாக்கியம் அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை ஏய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைநாயகம் ஞானமுத்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பா மீனாட்சி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற தணிகாசலம் அவர்களின் மனைவியும்,
சறோஜினி, றஞ்சினி, நந்தினி, இரவீந்திரன், கமலேந்திரன், சுவேந்திரன் ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்