Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1943
இறப்பு 14 JUL 2024
திரு சின்னத்துரை தணிகாசலம்
சுமன் லொஜ் கொழும்பு
வயது 80
திரு சின்னத்துரை தணிகாசலம் 1943 - 2024 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தணிகாசலம் அவர்கள் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, சுபத்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லையா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் பெறாமகனும்,

காலஞ்சென்ற தேவராசா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

ஞானேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுமன், ருஷ்யந்தி, பிரசாந்தி, கிருசாந்தி, ஜதுசன், ஜதீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிஷோகுமார், பிராப்தன், ஜெனகன், பிரவீனா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அரிஸ், டிஷானி, நிரீஸ், நிஸா, அர்ஜீன், தருண், நிதூஷன், சுவீன், சக்தி, சியோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நாகேஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரி(டென்மார்க்), சிவனேஸ்வரன்(இலங்கை), கலாவதி(சுவிஸ்), விக்னேஸ்வரி(கனடா), விக்னேஸ்வரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சகுந்தலாதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான யோகேந்திரன், குலசெல்வராணி மற்றும் பவளகாந்தன்(சுவிஸ்), பரம்தில்லைராஜா(கனடா), கெளரி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

லேகா, யசோ, திபிகா, சுகீஸன், விதுஷா, அபிநயா, அபிநா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுசா, சுவேதினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பவநீதன், பவித்திரா, ஜதர்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2024 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுமன் - மகன்
ருஷ்யந்தி - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

we miss you so much, daughter in law Piraveena and grandchildrens suveen, shakthi, sejohn,

RIPBOOK Florist
Canada 4 months ago