யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தணிகாசலம் சக்திவேல் அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டன் tooting இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தணிகாசலம், வண்ணமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீபாலன்(கனடா), ஸ்ரீபாலமுரளி(லண்டன்), ஸ்ரீதேவி(கனடா), மாவீரர் ஸ்ரீபாலகிருஷ்ணன், ஸ்ரீராஜி(லண்டன்), ஆஷாலதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராதாதேவி, செல்வராணி, அருணாசலம், விஜயகுமார்(சித்தப்பா), இன்பரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம்(கருணையப்பா), வள்ளிக்கொடி, காலஞ்சென்ற வெற்றிவேல், குழந்தைவடிவேல், காலஞ்சென்ற பழனிவேல், தங்கவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற அப்புத்துரை(இராமநாதன்), பரமேஸ்வரி, ராசலட்சமி, காலஞ்சென்ற சுலோசனாதேவி, யோகராணி, சிவகாமசுந்தரி, காலஞ்சென்றவர்களான வரதலட்சுமி, மனோன்மணி, பொன்னம்பலம் மற்றும் செந்திவடிவேல், தங்கவடிவேல் ஆகியோரின் மைத்துனரும்,
ரவிசங்கர், நிதுஷயன், கிருஷாலினி, வைஷ்வினி, அஞ்சனா, துளசி, விதுசி, சாமினி, தினேஷ், கிருஷ்மிதா, நிவாகர், ஜெனிபர், பாலாஜி, பிரகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லிதியா, லூக்காஸ், கானர் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதய அஞ்சலி... யாழ் வல்வெட்டித்துறை திரு. தணிகாசலம் சக்திவேல் மலர்வு: உதிர்வு: ‘வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ -பெருநாவலர்- ஐயா, உங்கள் மரணச் செய்தி கேட்டு தீராத்...