யாழ். வடமராட்சி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சொய்சாபுரவை வசிப்பிடமாகக் கொண்ட தணிகாசலம் ஞானேஸ்வரன் அவர்கள் 23-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தணிகாசலம் செல்வரத்தினம் தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான Dr.சிவானந்தம் அழகரட்ணம் தம்பதிகளின் மருமகனும்,
ஆனந்தசரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரன், ஜெகதீஸ்வரன், சித்தேஸ்வரன் மற்றும் ஆனந்தேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரவீந்திரன், ஹரிச்சந்திரன், பிரேமச்சந்திரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கணேஷானந்தம், ஆனந்தலஷ்மி, ஆனந்தசரோஜினி, காலஞ்சென்றவர்களான ஷண்முகானந்தம், ஈஸ்வரானந்தம் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447805910701
- Mobile : +94777326931
- Phone : +94773039671