Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JAN 1939
இறப்பு 20 AUG 2023
அமரர் தங்கேஸ்வரி குணராசா 1939 - 2023 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி குணராசா அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பேரின்பராஜ்(லண்டன்), புவனராஜ்(ஐக்கிய அமெரிக்கா), சிவஞானராஜ்(கட்டார்), யாழினி(கனடா), லோகேந்திரராஜ்(லண்டன்), சிவ அருள்ராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாமினி, பிரியா, தர்சினி, ராகுலன், ஜூலி, கிருஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான N.S.கந்தையா, கனகேஸ்வரி, ராஜதுரை, கனகராசா மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கீர்த்தனா, ரொஷ்னி, ராகினி, சரண், அச்சுதன், மயூரா, பவித்திரன், ஐஸ்வர்யா, அனன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பேரின்பராஜ்(ராஜ்) - மகன்
புவனராஜ்(குணா) - மகன்
சிவஞானராஜ்(சிவா) - மகன்
யாழினி - மகள்
லோகேந்திரராஜ் - மகன்
சிவ அருள்ராஜ் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

The Toronto Children Services IT Team.

RIPBOOK Florist
Canada 1 year ago