

யாழ். உரும்பிராய் கிழக்கு முருகன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 16-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்துரை(நெடுவல்) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், சத்தீஸ்வரி, சத்தீஸ்வரன், விக்னேஸ்வரி மற்றும் லோகநாயகி, இராஜேஸ்வரி, தணிகைக்குமரன், இரத்தினகுமார், லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, சரஸ்வதி, புவனேஸ்வரி, அன்னலட்சுமி, V.S நடராஜா செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம், பஞ்சாட்சரம், பவளம்மா, இராஜேஸ்வரி, விஜயலட்சுமி, சந்திராதேவி, ஸ்ரீதேவி ஆகியோரின் அன்பு மாமியும்,
நகுலேஸ்வரன், விமலேஸ்வரன், தினேஸ்குமார், மோகனகுமார், உதயகுமார், சதீஸ்குமார், கஜனி, சஞ்சீவினி- மகேஸ்வரன், சுபாஷினி, தர்ஷினி, கிரிதரன்- துஷாந்தி, லக்சாயினி, ஹரிகரன், கேதாரணி, பிரணவன், ஐங்கரன், துஷ்யந்தி, துஷ்யந்தன், சர்மினி, ஹாசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றோசான், பவித்திரன், வர்ஷினி, நதீரன், மீனா, மாயா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வேம்பன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.