யாழ். நல்லூர் நாயன்மார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி அட்சலிங்கம் அவர்கள் 18-05-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் மரகதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அட்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன்(மகாலிங்கம்), தெட்சணாமூர்த்தி(சோதி), சந்திரசேனன் மற்றும் புவனேஸ்வரி, சரோஜினி, காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்(ரகு), சற்குணலிங்கம்(லெட்ச்சுமணன்) மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரபாகரன்(கனடா), தமயந்தி(லண்டன்), கோமதி(லண்டன்), காண்டீபன்(அவுஸ்திரேலியா), பிரதீபன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கஸ்தூரி(கனடா), உமாபதி(லண்டன்), கிருபானந்தன்(லண்டன்), சுஜிதா(அவுஸ்திரேலியா), சிந்தியா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரகாஷ், பிரமேஷ், மகிந்தன், மயூரன், மயூரி, திவ்வியராம், கோகுலராம், ஹரிசன், ஜீவிகா, ஆரவி(செல்லப்பேர்த்தி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 11.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:-Click Here
வீட்டு முகவரி:
70, நாயன்மார்வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.