யாழ். கொக்குவில் சந்தியைப் பிறப்பிடமாகவும், மாங்கொல்லை, காங்கேசன்துறை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி பழனிப்பிள்ளை அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், குமரையா ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பாலசிங்கம் உருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பழனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன், பிரமிளா, பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜிதா, கலைச்செல்வன், சுதர்ஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, நாகேஸ்வரன், தங்கேஸ்வரன், லோகேஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரன், ரத்தினேஸ்வரி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆறுமுகம், புஸ்பராணி, புஸ்பமலர், லீலாவதி, திலகவதி, குனேந்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சர்மிகா, பிரித்திகா, விதுஷா, விதுலன், அஸ்வினி, அசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 07 Jan 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 08 Jan 2024 9:00 AM - 10:30 AM
- Monday, 08 Jan 2024 10:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details