

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், தற்போது யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரன் யோகாம்பிகை அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தங்கேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்செல்வி. காலஞ்சென்ற கண்ணதாசன் மற்றும் அன்புதாசன். பாரதிதாசன், மலர்ச்செல்வி, யோகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணகுமார், உமாகாந்தா மற்றும் கயல்விழி, கலியுகா, பகிதரன், ஜனுசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, சிவபாக்கியம், மகேஸ்வரி, செல்லம்மா, பூரணம், அமிர்தம்மா, தவக்குமார் மற்றும் சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சபாரத்தினம், திலகவதி மற்றும் லீலாவதி, புனிதவதி, குலசேகரம். கிருபானந்தன், சண்முகசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும்,
திலீபன். றணிஷா. தமிஷா. மதுஷா, சாருஜன், சானுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02.00 மணியளவில் புங்குடுதீவு கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
இல - 10, பாரதி ஒழுங்கை,
கச்சேரி நல்லூர் வீதி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94777817114