கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thangeswaran Nirmaladevy
1960 -
2026
தாயார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரடைந்தோம். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த கடினமான நேரத்தில் மனத்துணிவும் ஆறுதலும் கிடைக்கட்டும். எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்
Write Tribute
உங்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். Our deepest condolences to your family Mala Akka From Shanthan Ponniah from Australia.