Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 JUL 1949
இறப்பு 23 AUG 2023
அமரர் தங்கேஸ்வரி சதானந்தன்
வயது 74
அமரர் தங்கேஸ்வரி சதானந்தன் 1949 - 2023 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Kano, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி சதானந்தன் அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி துளசியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகம்மா இரத்தினசபாபதி அவர்களின் பாசமிகு பெறாமகளும்,

சபாபதி சதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

கவிதா, கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜிக்னேஸ், கிருஷ்ரீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), இரத்தினேஸ்வரி(டென்மார்க்), கனடாவை சேர்ந்தவர்களான கோணேஸ்வரசுப்பிரமணியம், இராஜேஸ்வரி, ஈஸ்வரசுப்பிரமணியம், காசீஸ்வரி, கலைஈஸ்வரி, கைலைஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவானி, அருந்ததி, வசந்தா, நித்தியநாதன், புஷ்பவதி, காலஞ்சென்ற இரட்ணவேல், நாகலக்‌ஷ்மி, லோகநாதன், கணநாதன், தயாளன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டனீசன், சர்மினி, இராமானுஜன், பிரவீனா, அபிநயா, பிரசாந்தி, சீதாலட்சுமி, மிதுனாளினி, கேசவன் ஆகியோரின் பெரியதாயாரும்,

துளசிவண்ணன், சிவகாமி, நிரோஜன், நிரோஜா, துர்க்கா, அபிராமி, கனகவள்ளி, சாரங்கன் ஆகியோரின் பெரிய மாமியும்,

katelyn shah, Abigal shah, Geva ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவா - சகோதரன்
ஈஸ்வரி - சகோதரி
ஈசன் - சகோதரன்

Photos

Notices