யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தங்கவேலு சுகுமாரன் அவர்கள் 11-05-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கவேலு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலசிங்கம், ஜீவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தா அவர்களின் அன்புக் கணவரும்,
அட்சயா, மயூரா, பிரவீணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயக்குமாரி, ஜெயக்குமார், விஜயகுமாரி, விஜயகுமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சண்முகசுந்தரம், மதிவதனி, சிறீகாந்தா, சத்தியரஞ்சினி, சுகந்தினி, சுரேஷ்வரன், சுதர்ஷன், நிரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜேந்திரன், மாலினி, கார்த்திகா, கபிலன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.