யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley Sudbury Hill வை வதிவிடமாகவும் கொண்ட தங்கவேல் ஞானரூபன் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கவேல், தங்கநேசம் தம்பதிகளின் அன்பு மகனும், சரசாலையைச் சேர்ந்த சேதுகாவலப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுதர்சினி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
ராகினி, மயூரினி, தமிழினி, ரிஷீபன், யாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கரூபி(இலங்கை), காலஞ்சென்ற ரங்கரூபன்(லண்டன்), வதனரூபன்(இலங்கை), வதனரூபி(லண்டன்), ஞானரூபி(ஜேர்மனி), காலஞ்சென்ற ராதாமோகன், மோகனரூபி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 14 Dec 2024 4:00 PM - 7:00 PM
- Sunday, 15 Dec 2024 12:00 PM
- Sunday, 15 Dec 2024 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447424544383
- Mobile : +447838047515
- Mobile : +447956563585