யாழ். உடுப்பிட்டி கும்பவாளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் உதயகுமார் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கவடிவேல், இராஜலக்சுமி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சினி(சோதி) அவர்களின் அன்புக் கணவரும்,
உமாசங்கர், கவிதா, கஜித்தா(சங்கீதா- சுவிஸ்), உமாகௌரி, ரதன்(அவுஸ்திரேலியா), சங்கீத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிபிஜன்(கனடா) அவர்களின் ஆசை மாமனாரும்,
உதயகுமாரி, குபேந்திரா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வதனராஜா, தியாகராஜா(கனடா), காலஞ்சென்ற ரஞ்சன், ராஜன், ரூபன்(அவுஸ்திரேலியா), சாந்தன்(சுவிஸ்), ரோகினி, காலஞ்சென்றவர்களான சாந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றம்மியா, சுபாஸ்கரன்(அவுஸ்திரேலியா), திலக்ராஜ்(சுவிஸ்), நவதாஸ்(கனடா), ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தணிகாசலம், சிவலிங்கம் மற்றும் வள்ளியம்மா, புவனேஸ்வரி, சிவபாக்கியம், தங்கமணி, தவமலர், சந்திரவதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
யர்விஸ், சன்றியா, தனேஸ், டானிகா, அர்விஸ், தியாகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 4:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எமது குடும்பம் சார்பாக இறைவனை பிரார்த்திக்கிறேன் ..அண்ணாரின் குடும்பத்திக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோன்