Clicky

பிறப்பு 28 SEP 1937
இறப்பு 14 OCT 2024
திருமதி தங்கரத்தினம் வீரசிங்கம்
வயது 87
திருமதி தங்கரத்தினம் வீரசிங்கம் 1937 - 2024 ஏழாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thangaratnam Veerasingam
1937 - 2024

அன்பின் அத்தை அவர்களின் மறைவு நினைத்துப் பார்க்க முடியாத துயரம் அமரர் அவர்களின் புன்சிரிப்பும் கனிவும் நெஞ்சில் நிழலாடுகிறது பிரிவால் வாடும் அவருடைய மக்கள்.மருமக்கள் பேரப்பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறி சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்

Tribute by
Kanagasabapathy family
Relative
United Kingdom
Write Tribute