
அமரர் தங்கரத்தினம் வீரசிங்கம்
வயது 87

அமரர் தங்கரத்தினம் வீரசிங்கம்
1937 -
2024
ஏழாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thangaratnam Veerasingam
1937 -
2024
அத்தை என்ற உறவில் அன்னையாய் அனைவரையும் ஆதரித்து அன்பு காட்டிய நீங்கள், இன்று மண்ணுலகத்தை விட்டு இறைவன் அடியில் துயில் புரிகிறீர்கள். உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம். ஒம் சாந்தி.

Write Tribute
எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா இறையடி சென்றடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி: