1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கரட்ணம் சண்முகநாதன்
மட்டக்களப்பு பொலிஸ் அலுவலகம் மற்றும் கொழும்பு தலைமை பொலிஸ் காரியாலயத்தில் 1959 தொடக்கம் 1997 வரை ஆங்கில சுருக்கெழுத்தாளராக கடமை புரிந்து இளைப்பாறிய அரச உத்தியோகத்தர்
வயது 81
Tribute
36
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு கல்முனையைப் பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும், கொண்டிருந்த தங்கரட்ணம் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும் அம்மா
உங்கள் பிரிவின் துயரத்தை
எங்களால் ஆற்ற முடியவில்லை
அம்மா எங்கு சென்று விட்டார் !
எப்போது வருவார் !
என்று உங்கள் மிள் வருகையை
தினமும் எதிர்பார்த்து
உங்களை தேடி அலைகின்றேன்
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும்
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்