கண்ணீர் அஞ்சலி
அஞ்சலி
Late Thangaratnam Sanmuganathar
அரியாலை, Sri Lanka
எமது தாயகத்தில் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தவர் அமைதியும் அன்பும் கொண்டவர்அவரது ஸ்ரீ ஞான வைரவர் கழலடியில் சாந்தி பெறப் பிரார்த்திக்கிறோம்.அவரின் கணவர் மற்றும் பிள்ளைகள் உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். வசந்தன் குருக்கள் குடும்பம் லண்டன் +திருமதி பாலசுப்பிரமணியக் குருக்கள் குடும்பம்
Write Tribute