மலேசியா Kuala Lipis ஐ பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் கந்தையா அவர்கள் 16-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
ராஜீவி(ஐக்கிய அமெரிக்கா), ஜீவித்தன், ஆனந்தன், ஜீவனா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுமத்திரன்(ஐக்கிய அமெரிக்கா), றொமிலா, அருள்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலன், டிலானி, அரண், ஆர்விண்ட், சஹானா, ஸ்ரேயா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தவநாயகி, பாக்கியம், அகிலாண்டேஸ்வரி, புஸ்பவதி மற்றும் குணரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சுப்பையா, அருணாசலம், தியாகராஜா, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான அம்பி, நவம், விஜய் மற்றும் ஜெயலஷ்மி(மலேசியா), ஜெகதீசன்(பிரான்ஸ்), உதயகுமார்(இலங்கை), குணமாலா(பிரான்ஸ்), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
வினித்தா(லண்டன்) அவர்களின் அன்புப் பெரிய தாயாரும்,
ஆதித்தன், இந்திரஜித், சுதர்ஷன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
NOTE : Covid -19 காரணமாக இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும். எனவே RIPBOOK Tributes வழியாகவும் உங்கள் கண்ணீரஞ்சலிகளை செலுத்தலாம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Miss Thangaratnam Kandiah was born in Malaysia, lived in Vaddukkoddai (Jaffna) and Colombo and passed away peacefully on Tuesday 16th November, 2021 in Markham, Canada.
The loving beloved Daughter of Late Kandiah and Late Sivakamiammah.
Loving Mother of Rajeevi (USA), Jeevithan, Aanandan, and Jevana (Canada). Beloved Mother-in-Law of Sumanthiran (USA), Romila and Arul (Canada).
Devoted Grandmother of Dillon, Dillanie, Aaran, Arvind, Saharnah, and Shraiyah.
Loving Sister of Late Thavanayagi, Late Pakiyam, Late Ahilandeswari, Late Pudpavathy and Kunaratnam (Canada).
Loving Sister-in-Law of Late Sinnathamby, Late Suppiah, Late Arunasalam, Late Thiyagarajah and Late Indrani.
Loving Aunty of Late Amby, Late Navam, Late Vijay, Jeyalakshmi (Malaysia), Jegatheesan (France), Udhayakumar (Sri Lanka), Gunamala (France), Suganya (Canada) and Vinitha (UK).
Loving Mami of Athithan, Indrajit, Sutharshan (Canada).
Due to the impact of Covid-19, a private funeral service will be held by invitation only.
Live Link:
Time: Nov 21, 2021 10:30 AM Eastern Time (US and Canada)
Meeting ID: 839 4973 6200
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Baskar & Amirtha