Clicky

பிறப்பு 29 JUN 1936
இறப்பு 06 MAY 2022
அமரர் கோபாலசிங்கம் தங்கரத்தினம்
ஓய்வுபெற்ற வைத்தியசாலை பணியாளர்
வயது 85
அமரர் கோபாலசிங்கம் தங்கரத்தினம் 1936 - 2022 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Logan. OSLO Norway 15 MAY 2022 Norway

நித்ய கல்யாணி போன்று எப்பொழுதும் சிரித்த முகம் வழியிலோ தெருவிலோ எப்போ கண்டாலும் குடிக்கவோ மெல்லவோ எதையேனும் கொடுக்கவேண்டும் என்கின்ற மனம் என் அம்மாவிற்கு சமமாக அன்புடனும் அக்கறையுடனும் அவ்வப்போது உணவளித்த பாசம் உங்கள் நினைவு என்றும் என்னை விட்டு நீங்காது கோகிலாம்மா. உங்கள் ஆத்மா சிவலோகத்தில் சாந்தியடையும். லோகன்.