யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்னம் மகேஸ்வரன் அவர்கள் 24-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்திரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சம்பந்தர் ஆனந்தசபாபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன்(Assistant Commissioner of Co-Operative) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார்(Engineer- பிரித்தானியா), வஸந்தன் (H & Me Fine cars- உரிமையாளர்), மஞ்சுளா(Defence Ministry-நோர்வே), கோபி(CIBC- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புஷ்பா(Lister Hospital- பிரித்தானியா), நிர்மலா(Former employee, Commercial Bank- இலங்கை), கிரிஷாந்தி (CIBC-கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முருகையா(Engineer- ஐக்கிய அமெரிக்கா), சுப்பிரமணியம்(Accountant- அவுஸ்திரேலியா), வடிவேலு(Engineer- பிரித்தானியா), மகேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான கந்தையா, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கௌதம், சிந்தியா(பிரித்தானியா), சிந்துஜன், ஆதவன், பிரணவன்(கனடா), சரண்யா, ஜனனி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are very sad to hear the passing away of Thangarathim Maheaswaran from our village and a relative, hope and pray for her soul to rest in peace. our condolence to her family, and her siblings....