Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 MAY 1929
இறப்பு 19 NOV 2018
அமரர் தங்கரத்தினம் அம்பலவாணர்
வயது 89
அமரர் தங்கரத்தினம் அம்பலவாணர் 1929 - 2018 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும், இல. 16 Birdsilver Gardens Senior Support Centre ல் வாழ்ந்தவருமான தங்கரத்தினம் அம்பலவாணர் அவர்கள் 19-11-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அம்பலவாணர் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விஜயலட்சுமி(கனடா), காலஞ்சென்ற மகான்ரத்தினம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், சீவரத்தினம், திருநாவுக்கரசு, நவரத்திணம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதிரியும்,

இரஞ்சன், மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தருணன், மதங்கன், தருணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices