மட்டக்களப்பு பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா உதயராசா அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்புப் பெரியப்பாவின் பிரிவு
அகன்ற வானம் போல் அன்பினிலே,
அணைத்த என் பெரியப்பா,
இன்று நீங்கள் இல்லாத உலகிலே,
இதயம் துடிக்குதே சோகத்திலே.
சின்னஞ்சிறு கைகளில்,
செல்லமாக கோலமிட்டாய்.
பயமொரு நொடியும் இன்றி,
பாதுகாப்பாய் என்னை காத்திட்டாய்.
லன்டனில் இருந்த போது உன் பிள்ளைபோல்
அரவனைத்தாய் தாயுமானவனாய் நீ
நீ தந்த நாணயங்கள் கையோடு இருக்கின்றன
நீ அன்போடு ஊட்டிய உணவு
மனம் நெகிழ மனதோடு இருக்கிறது நீ
மட்டும் இம் மண்ணை விட்டு பிரிந்ததேனோ
எம்மை விட்டும் பிரிந்ததேனோ? பெரியப்பா
ஆறாத வடு உடனே வாழும் வாழ்வை எங்களுக்கு
தந்துவிட்ட சென்று விட்டாயே
இது நியாயமா?
தந்தை போல் அன்பினிலே,
தவறுகள் கண்டால் திருத்தினாய்.
உன் சிரிப்பும், பேச்சும்,
அன்பான அணைப்பும்,
இனி என்றென்றும் நினைவுகளாய்,
என் மனதில் வாழும் பெருமானே.
உன் ஆன்மா சாந்தியடையட்டும்,
என் கண்ணீர்த்துளிகள் மெழுகுவர்த்தியாய்,
உன் நினைவுகளுங்கு ஒளியேற்றட்டும்,
என் இதயத்தின் அஞ்சலிகள் உனக்காய்!
பொரியப்பா......
என்றென்றும் மாறாத அன்புடன்
உங்கள் அன்பு பிள்ளைகள் தணேஷிகா துவாரகன்...!
அகிலம் மறைந்ததே
அருமை அன்பின் நினைவுகளுடன்
அவலம் நெஞ்சை அழுத்துகிறது
அழுகை கண்களில் ஆறாகப் பெருகுது
ஆற்றாமையில் உடல் உறைந்ததே
இதயங்கள் கனத்து மௌனமானதே.
இணைந்த உறவின் பயணம்
இனி வேறொரு வாழ்வில் தொடருமா??
உண்மை உறவு இனி நினைவுகளில் மட்டும்.
உயிர் பிரிந்த சோகத்தில் ஏங்குகிறது
ஊடறுத்து வந்த சோகம்
உறைந்து போனது நம் உறவுகள்
என்றும் உள்ளம் உறைந்தே கிடக்குமே
எதிர்காலம் என்ன ஆகுமோ
ஏக்கங்கள் மட்டும் மிஞ்சியதே
ஓய்ந்து போன இதயமும் உள்ளமும்
ஓரமாய் உறங்கிக் கிடக்கிறதே!!!!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
கேதீஸ்வரன் லக்ஷனா(Dubai)....!
அன்னாருக்கு RIPBOOK Florist மூலம் பூக்களை அனுப்பியவர்களின் விபரங்கள்:-
- Thuvarakan and Thaneshiha and Thanesh and Suba
- Kanapathipillai Parameswary Family from Montreal Canada.
- Vimalanathan Kannan Family from Montreal, Canada.
- Francis Mahendran Family from Canada.
- Sathan Family from Toronto Canada.
- Suthan Family from Cheddipalayam Srilanka.
- Nimal Theepa Family from London, UK.
- Ketheeswaran Laksanaa Family from Dubai, UAE.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
Nimal Theepa Family from London, UK
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
Suthan Family from Cheddipalayam Srilanka
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
Sathan Family from Toronto Canada
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
Francis Mahendran Family from Canada
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
Vimalanathan Kannan Family from Montreal, Canada
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
Ketheeswaran Laksanaa Family from Dubai, UAE
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
Thanesh Suba Family Thaneshina,Thavarakan from Montreal Canada
Kanapathipillai Parameswary Family from Montreal Canada