Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 DEC 1936
இறப்பு 03 FEB 2021
அமரர் தங்கராசா தங்கரத்தினம் (காந்தி)
வயது 84
அமரர் தங்கராசா தங்கரத்தினம் 1936 - 2021 தொண்டைமானாறு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தொண்டைமானாறு செட்டியவூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா தங்கரத்தினம் அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயநாதன்(தம்பி- கனடா), அமிர்தவதனா(கலா- கனடா), பிறேமவதனா(தயா- டென்மார்க்), நவநீதநாதன்(நாதன்- லண்டன்)  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கற்பகம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து அவர்களின் அன்பு மைத்துனியும்,

இரவிகுலதேவி(குஞ்சு), காலஞ்சென்ற இராஜேந்திரன்(சிறி), சிவநாதன், மாயாராணி(மாயா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரதீபன், உதயா, கீத்தா, கேசவன், மைதிலி, பானு, இரஜினிகாந்(காந்தன்), இராகவன், தர்மினி(மினி), கார்த்திகா, இலக்கியா, ஓவியா, அஸ்வின், அபிமன், கிருத்திகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ரவினா, அக்‌ஷரா, ரிதன், யதிரன், மிகுதன், கவின், நிலா, மாதங்கி, சந்தோஸ், சாரங்கி, அபிஷன், ஆதாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: http://www.ustream.tv/channel/...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 05 Mar, 2021