Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 DEC 1953
இறப்பு 03 FEB 2012
அமரர் தங்கராசா இராசலிங்கம் 1953 - 2012 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Berlin ஜேர்மனி ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கராசா இராசலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அனுதினமும் அகம் விட்டகலா
 நினைவின் வண்ணங்கள்
 ஆண்டுகள் பத்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்

ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது
எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
 நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!

இன்று நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும்
 நீங்கள் காட்டிய பாதையில் தான்
 பயணிக்கின்றோம் அப்பா!

மண்ணோடு மறையும் காலம் வரை எம்
 நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடன்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்