
யாழ். வரணி மாசேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா நவரத்தினம் அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, உமையாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிகரன்(செல்வன்- லண்டன்), தீபாகரன்(சிவா- இலங்கை), சதீஸ்கரன்(பவா- பிரான்ஸ்), ரஜிதா(ரஜி- பிரான்ஸ்), ரஜிகரன்(ரஜி- யாழ். போதனா வைத்தியசாலை தாதியர், இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
குமுதா(கனடா), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும்,
எழிலரசி(லண்டன்), சிவகுமாரி(இலங்கை), சிவரஞ்சனி(பிரான்ஸ்), பிரதீபன்(பிரான்ஸ்), கமலச்செல்வி(கரவெட்டி பிரதேச செயலகம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வசீகரன், பிரியங்கா, சஞ்சீவன், சாயீபன், சானுகா, சஞ்ஜனா, சாணிகா, சாருஜா, சாருஜன், சாயுஷா, கஷ்மிதா, நஷ்மிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பொற்பத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Navam Anna when you’re in this world you’re one of the greatest man now we lost you RIP???