Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 SEP 1969
இறப்பு 24 OCT 2026
திரு தங்கராசா ஜெயராஜா
வயது 57
திரு தங்கராசா ஜெயராஜா 1969 - 2026 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clamart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா ஜெயராஜா அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசன், நீசாந்தன், நிக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு

நீசாந்தன் - மகன்
நிக்சன் - மகன்

Summary

Photos

No Photos

Notices