Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUN 1975
இறப்பு 08 MAY 2025
திரு தங்கராசா ஈஸ்வரன் 1975 - 2025 கரணவாய் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரணவாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Urtenen-Schönbühl, Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா ஈஸ்வரன் அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், தங்கராசா, காலஞ்சென்ற அரியமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஆன் ஜாக்குலின் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோனா, ஜோனி ஆகியோரின் அன்பு தந்தையும்,

காலஞ்சென்ற இன்பராணி மற்றும் ஜெகதீஸ்வரன்(லண்டன்), சாரதா(கிருஸ்ணவதி- ஜேர்மனி), நகுலேஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்ற ஜெயசீலன் மற்றும் அருந்தராணி(பிரான்ஸ்), தர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முரளி - நண்பர்
சுரேஸ் - நண்பர்
ஜெகதீஸ்வரன் - சகோதரன்
சாரதா - சகோதரி
Tito - உறவினர்
வினோதன் - நண்பர்
கரன் - நண்பர்