

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், அப்புத்தளை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வரத்தினம் தங்கராணி அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று கனடா Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(CTB) தங்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா உத்தமிப் பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இருபாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா விஸ்வரத்தினம்(ஆசிரியர் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேந்திரன்(கனடா) சுமதி(பிரித்தானியா), ரமேஷ்(பிரித்தானியா), பிரதீஷ்(சுவிஸ்), சுகதீஷ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுஜாதா(கனடா), நவசீலன்(பிரித்தானியா), கெளரி(பிரித்தானியா), சசிலேகா(சுவிஸ்), சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலக் ஷி(ஸ்கொட்லான்ட்)அரவிந்த்(கனடா), துர்கா, கோபினா, ராகேஷ், கிரியேஷ்(பிரித்தானியா), அனந்தியா, அர்ஜுன், அஸ்மிதா(சுவிஸ்), விமேஷ் (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வசந்தராணி (அவுஸ்திரேலியா) செல்வராணி(இலங்கை), காலஞ்சென்ற அற்புதானந்தராஜா(இலங்கை), ஸ்ரீரங்கராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயலோகராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற சோதிராணி(பிரான்ஸ்), இந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பான மூத்த சகோதரியும்,
மகாதேவி (இலங்கை), செளரிராஜன்(அவுஸ்திரேலியா) காலஞ்சென்ற மகாதேவன்(இலங்கை), சரோஜா தேவி(இலங்கை), காலஞ் சென்ற தவமணி(சுவிஸ்), பரமேஸ் (சுவிஸ்) , சதானந்தராஜா (பிரான்ஸ்), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அகிலா (இலங்கை) நந்தராஜ்(அவுஸ்திரேலியா), வினோகாந்தன்(இலங்கை), அகல்யா(அவுஸ்திரேலியா), ஜிந்துஜா, ஆதவன்(பிரான்ஸ்) ஆகியாரின் பெரியம்மாவும்,
சகுந்தலா(பிரித்தானியா), மஞ்சுளா (இலங்கை), மகேந்திரன்(பிரித்தானியா), குகேந்திரன்(பிரான்ஸ்), சங்கர்(பிரித்தானியா), ராஜ்சங்கர்(இலங்கை), கிரிதர்(டுபாய்), கஜகோபன்(இலங்கை), ருக்க்ஷன், வேணுஷன், ஜனூயா, அசோயன், ஆரூரன், அஜந்தன் (சுவிஸ்) ஆகியோரின் பெரிய மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 04 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 05 Oct 2025 8:00 AM - 9:30 AM
- Sunday, 05 Oct 2025 9:30 AM - 11:00 AM
- Sunday, 05 Oct 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472152040
- Mobile : +447824114699
- Mobile : +447956544522
- Mobile : +41796756828
- Mobile : +14164737405
- Mobile : +41786601200
- Mobile : +94776022962