
பிறப்பு
10 APR 1945
இறப்பு
27 FEB 2021

அமரர் தங்கராணி சிவானந்தம்
1945 -
2021
வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Sri Lanka
Sri Lanka
-
10 APR 1945 - 27 FEB 2021 (75 வயது)
-
பிறந்த இடம் : வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Sri Lanka கனடா, Canada
கண்ணீர் அஞ்சலி
Brampton, Canada
01 MAR 2021
Canada
“And think of her as living in the hearts of those she for nothing loved is ever lost and she was loved so much” May your soul Rest In Peace #சித்தி அன்பின் இருப்பிடமாய் இல்லம் வருபவரை அரவணைத்து அன்பாய் உணவளித்த அட்சய பாத்திரமும் - தானெங்கே? எம் அம்மாவிற்கு நிகரான இன் சொல்லால் எமையாண்ட பேருள்ளத்தின் புன்னகையும் தானெங்கே? அக்கறையுடன் எம் சுகம் விசாரிக்கும் தன்னலமற்ற அன்புக் குரலும் தானெங்கே? சித்தி, நீங்கள் எம்மிடமிருந்து பிரிந்ததை -எம்மனம் எற்க எனோ மறுக்கின்றது? ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ??? “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும்”.
Summary
-
வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 28 Feb, 2021
நன்றி நவிலல்
Fri, 26 Mar, 2021