Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 APR 1934
இறப்பு 19 JUL 2024
அமரர் கிறிஸ்டீனா தங்கராணி தங்கராஜா
Retired Government Servent of Probational Childcare Department
வயது 90
அமரர் கிறிஸ்டீனா தங்கராணி தங்கராஜா 1934 - 2024 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கு Church Lane ஐப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்டீனா தங்கராணி தங்கராஜா அவர்கள் 19-07-2024 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சாவகச்சேரி மட்டுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சாவகச்சேரி மட்டுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற லயனல் இராசையா தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

கிறிஸ்ரி(Christy, கனடா), ஏஞ்யலின்(Angeline, கனடா), மில்றோய்(Mil Roy, பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காமினி(Carmini, கனடா), யுஜின்(Eugene, கனடா), சுமித்திரா(Sumi, இலங்கை) ஆகியோரின் மாமியாரும்,

தேனுக்கா, சிந்துக்கா ஆகியோரின் அருமைப் பேத்தியும், 

காலஞ்சென்ற தவமலர் தேவதாசன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தேவதாசன், நேசராணி பிடில், ஜெகநாதன், செல்வரட்டிணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கிருபாநிதி பவசிங்கம், காலஞ்சென்ற சாந்தி வல்லிபுரம் மற்றும் திருசுதன், தயாகரன், அருள்வதி சுசந்தராஜ் ஆகியோரின் மச்சாளும்,

ரஞ்சனா சாமுவேல், சுகந்தி விஜயகுமார், காலஞ்சென்ற றெஜினோல்ட், ஜோய், தேவதாஸ், ஜெயந்தி ஆனந்தன், வனஜா வில்லியம்ஸ், சுகந்தி டில்குமார், ஜெபா, நந்தினி சுரேஸ், ஜோய், பிறிசி, நோயல் ஆகியோரின் அன்பு சித்தியும் மாமியும்,

திஷோன், யெஹூரன், ஆகாய், ஆதினா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிறிஸ்ரி - மகன்
ஏஞ்யலின் - மகள்
றோய் - மகன்
சுமி - மருமகள்

Photos

Notices